எல்லாம் போச்சு ! சுஜித் தாய் முதல் பேட்டி

  • 🎬 Video
  • ℹ️ Description
எல்லாம் போச்சு ! சுஜித் தாய் முதல் பேட்டி

Download — எல்லாம் போச்சு ! சுஜித் தாய் முதல் பேட்டி

Download video
💬 Comments on the video
Author

அக்கா கவலை படதிங்க உங்கள் வயிற்றில் மின்டும் சுஜித் திரும்பி வருவார்

Author — devi Pramila

Author

என் தங்கையே உன் வயிற்றில் மீண்டும் "சுஜீத்"பிறக்கும்.
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

Author — ganapathi ganapathi

Author

அவங்கள நிம்மதியா விடுங்க அப்பறமா பேட்டி எடுக்கலாம்😠😠😠

Author — Jaya Preetham

Author

இறைவன் அந்த குழந்தைக்கு சொர்க்கத்தில் இடம் கொடுப்பான் ஆமீன்

Author — Mk Ugf

Author

இந்த சுர்ஜித் உங்கள் வீட்டில் மீண்டும் வந்து விலையாடுவான் அவன் உங்களை விட்டு எங்கும் போக மாட்டான் கண் கலங்கி கூறுகிறேன் சகோதரிக்கு.

Author — ஜெ. பாலகிருஷ்ணன்

Author

அக்கா உங்கள் மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள் உங்களை நம்பி ஒரு குழந்தை உள்ளது

Author — Kani Mozhli

Author

அம்மா உங்க புள்ள போகலமா...தமிழ்நாட்டின் செல்லபுள்ள

Author — mohamed aasik

Author

எனக்கும் 3 வயசு பையன் உள்ளான்.
மனசு வலிக்கிறது தங்கச்சி உனக்கு என்ன பதில் சொல்ல 😭😭😭

Author — Anton Christopher

Author

கண்ணீர் வழிகிறது இந்த தாயின் வேதனையும் நம் எல்லோரின் மகன் பட்ட துன்பங்களையும் கண்டு🤧🤧

Author — Vishnu Divya

Author

Why are you interviewing at this time. Pls don't hurt them more
Already they are broken.

Author — aki akima

Author

When sujith born he only wins parents hearts
But when he was die he won the world hearts..
Miss you man💝

Author — Abishek Abi

Author

தாங்கும் வல்லமையை எல்லாம் வல்ல இறைவன் உமக்கு அருள்வாராக!! ஓம் சாந்தி

Author — jkiruba pillai

Author

டேய் அந்த அம்மாவ தொந்தரவு செய்யாமல் கொஞ்சம் ஓய்வு எடுக்க விடுங்க... அம்மா உன் மகன ் அவன் இனி சரித்திர புத்திரன்... தாய் என்று உன்னை கூப்பிட கோடி மகன்கள் இருக்கிறோம்... 🙏🙏🙏

Author — renuga devi

Author

എല്ലാം ക്ഷമിക്കൂ അമ്മേ എല്ലാം കാണുന്ന ഒരാൾ ഉണ്ട് ഞങ്ങൾ എല്ലാവരുടെയു സുജിത് ആണ് അവൻ അവൻ ഇപ്പോൾ സ്വർഗ്ഗ ലോകത്ത് ഓടി കളിക്കുന്നുണ്ടാവും

Author — Shanu Rahee

Author

Please leave them alone and don’t make this a business .

Author — Jenny’s lazy Kitchen Uk

Author

சாமி செத்த இருடி அம்மா தூக்கிடுறேன் அதற்கு அந்த குழந்தை சுஜீத் ம்ம் சரிமா என்ற குரல் மனது வலிக்கிறது...
இறைவா அந்த தாய்க்கு மனகவலைகள் வராமல் பாதுகாப்பாயாக

Author — Kithuru Mohamed

Author

Surjith, Amma-ve nalla paathukko engke irundhum.

Author — Aboorva Sivarajan

Author

அவங்களே சங்கடத்தில் இருப்பாங்க. அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க..

Author — s sakthi

Author

Sujith died it was very difficult to digest. His parents also broken may god gave them strength. After this evry parents shld take more care regarding their child👍

Author — nafiya parveen

Author

ஆறுதல் கூற கூட மனதில் துணிவு இல்லை எனக்கு. மிகவும் வருந்துகிறேன்😭😭😭😭😭😭😭

Author — Saravanan Vimala