Загрузка...

Sujith | “அரசுக்கு உயிர் முக்கியமல்ல... இமேஜ்தான் முக்கியம்” - விளாசும் Jothimani

  • 🎬 Video
  • ℹ️ Description
மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் மாற்று திட்டமில்லை என்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. நம் வீட்டு பிள்ளைகளுக்கு இவ்வாறு நேர்ந்திருந்தால் நாம் இப்படிதான் செயல்பட்டுக்கொண்டிருப்போமா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Download — Sujith | “அரசுக்கு உயிர் முக்கியமல்ல... இமேஜ்தான் முக்கியம்” - விளாசும் Jothimani

Download video
💬 Comments on the video
Author

மேடம் நீங்க சொல்ல ராதிலும் உண்மை இருக்கு உண்மை இல்லனு சொல்ல முடியாது

Author — Ayyanar 1988

Author

வாய் இருக்குனு கண்டபடி பேசக்குடாது....வந்தவங்க பொழுது போக்குக்கு சுற்றிப்பார்க்கவா

Author — Siva Pathasekaran

Author

நீங்க சொல்றபடி. பிளான் A B C என்று இப்பதான் திட்டம் போட்டு அப்புறம் மிஷினை கொண்டு வருதல் எப்படி சரியாகும் என் தோன்றுகிறது. ஆனால் அதிமுக உண்மையில் உதவிதான் செய்ய தவிக்கிறது பிர்ஸ்டிஜ் எல்லாம் கொஞ்சமும் பார்க்கவில்லை என்பது உண்மை.

Author — MALIKATH FOUZIA

Author

#saveSUJITH சுஜித் விசயத்தில் அரசியல் கட்சிக்கு அப்பாற்ப்பட்டு நான் கருதுவது தமிழக அரசு முழுவதும் முயற்ச்சிகளை எடுத்து வருவதும் அதற்க்கு இயற்க்கை ஒத்துபோகாமல் விளையாடுவதும் மேலும் தகுந்த தொழில்நுட்பம் இல்லாததே சான்று..இதற்க்கு அரசையும் அரசு அதிகாரிகளையும் குறைகூறுவது மனிமற்ற கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பவர்கள் அது நகரிகமற்ற செயல் என்று கருதுகிறேன்...

Author — Raiyeesudeen deen

Author

தோழி இது விமர்சனம் செய்யும் நேரம் அல்ல.உங்களை விளம்பரம் செய்ய பார்க்க வேண்டாம்.அதற்கு நிறைய துறைகள் உண்டு

Author — Harish N

Author

மானங்கெட்ட காங்கிரஸ் நாய்களா கடைசில உங்க கேவலமான அரசியல் புத்திய காட்டிட்டிட்டீங்களே

Author — குறிஞ்சி தமிழன் கார்த்தி

Author

ஜோதிமணிநீஒரு ஐய்டியாசொல்லுங்கபார்ப்போம்

Author — முத்து ராஜ்யம் முத்துராஜ் எம் முத்து முத்து

Author

நீ உன் சாவுல கூட அரசியல் பேசுவ கொங்கு மன்னுல நீ பிறந்ததே எங்க சாபகேடு

Author — Raghu raman

Author

பிணஅரசியல் செய்யத் துடிக்கும் அரசியல்வாதிகளை அடையாளம் காண வேண்டும்.இவர்கள் தான் நம் இந்த நிலைமைக்குக் காரணம்.

Author — murali venugopalan

Author

She said clearly but see all comments below, they are all one sided, they are not understanding the core issues

Author — Hayagriva Advisory

Author

மண்னை கொல்லை அடிக்க அரசாங்கத்திடம் முறையிட்ட நீ... உன் அரசியல் ஊழலை துடைக்க பிள்ளையின் உயிர் நல்ல சாக்கா

Author — sizzlers hr

Author

மற்றவர்களை குறை தேடுவதை விட்டு விட்டு ...ஆபத்தை வீட்டு முன்பு 5வருடமா வைத்து பார்த்துட்டு இருந்தவங்கள சொல்லனும்..

Author — fathima rizwana

Author

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️Ungala thirutha mutiyathu

Author — sheik abdulla

Author

நீங்க தான் மேடம் அரசியல் பண்றீங்க . இதுவரை அப்படி எதும் தெரியவில்லை.... தயவு செய்து இதிலும் அரசியல் செய்ய வேண்டாம்.

Author — Kathir Mano

Author

Ivanga politics pesala she also mom. Normal human being ah pesuranga

Author — sadha rajan

Author

Dear porallis Ava soldradha kelungada correcta dhaan peasura politics

Author — Neethu Vijay

Author

இப்படியல்லாம் உனக்கு ஒரு வீன் விளம்பரம் தேவைய.ஈனப்பிறவி.

Author — Sridhar Prabhu

Author

He didn't die... U people killed him 😭😭😭😭kozhandha da edhu... Ena ena kashtatha anubavichidhooo

Author — priya dharshini

Author

Correct a opposite party a interview panraan paaru Athu thaan BBC.

Author — மதன். அ

Author

She Talk right .. i cant understand what this guys doing 5 days have no idea all Destination ist wrong .. and now is late shame.... pavam pullaaa

Author — Pravi Thina