Загрузка...

உண்மையை மறைத்து ஏன் புதைச்சீங்க ? | Director Gowthaman Press Meet On Trichy Sujith Borewell Death

  • 🎬 Video
  • ℹ️ Description
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe நான்கு நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரம் நடந்த போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. 88 அடி ஆழத்தில் இருந்து நேற்று இரவு சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கிராமத்திலேயே தற்போது சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

செய்யுங்கள்.

Download — உண்மையை மறைத்து ஏன் புதைச்சீங்க ? | Director Gowthaman Press Meet On Trichy Sujith Borewell Death

Download video
💬 Comments on the video
Author

அம்மாவின் சாவுமாதிரி இதுவும் நடந்திருக்கு ஒரே மர்மமா இருக்கு!!

Author — Siva Siva

Author

உள்ளே இருக்கும் போது பிள்ளையை காட்டினாங்க,
எடுத்த பிறகு பிள்ளையை
காட்டவே இல்லை.

Author — ruth m raj

Author

பெட்டியை திறந்து பார்த்தால் உண்மை என்னவென்று தெரியும்.

Author — ruth m raj

Author

என்னோட கேள்வி இதுதான், நானும் இந்த கேள்வியை தான் கேக்குறேன் எவன் கிட்டயும் பதில் இல்லை

Author — தமிழன்குடி TV

Author

அமைச்சர் விஜயபாஸ்கரை தூக்கி போர்வெல்லில் போட்டிருந்தாள் உடனே மீட்டு கொண்டு இருப்பார்கள்

Author — C.s. Govindan Sumathi

Author

எங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது

Author — ruth m raj

Author

100% உள்ளயே புதைச்சுட்டாங்க தோண்டிய இடத்தில் எடுக்கவில்லை விழுந்த இடத்திலிருந்து கவர்சுத்தி எடுக்கப்பட்டது

Author — Yasar Arafath Sahvee

Author

70 days ah tamilnadu cm eh uyiroda irkaganu poi soli sagadicha oor ithu 🤦‍♀️🤦‍♀️

Author — shanas shanas

Author

குழிய மூடாத அந்த நபர் மீது நடவடிக்கை தேவை.

Author — S. Rajagopal

Author

சுர்ஜித் உடல் எடுக்கும்போது ஏன் அந்த வீடியோவை காட்டவில்லை. நீங்கள் சொல்வது சரிதான் சார்

Author — V. Kavitha

Author

Sterlite பிரச்சனையில் இறந்தவர்களை. பார்க்க விடாது செய்தது இந்த அரசு.

Author — pragash mani

Author

My one question is once he fell and reached 30mt then parallel immediate steps were not take why?

Author — usha muthu

Author

நீ இங்கு மைக்கை பிடித்து வேதனை படுவதை விட களத்தில் நின்று எப்படியாவது எடுத்துவிட முடியாது என்று போராடிய பல வீரர்களின் வேதனை நீ அறிவாயா. குழந்தையின் இறப்பு செய்தி தமிழகத்தை உலுக்கியது. உனக்கு மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது போல் நடிக்க தேவையில்லை

Author — Fox Delivery

Author

Now this People are Trying to Make Politics on Small Child Death - Media First Telecast Awareness regarding the borewell Don't telecast dirty Advertisement for Money .... It's Fault of there Parents - Govt is trying to help them only .

Author — Alandur Mirror

Author

நாம கடல்ல கொட்டிய எண்ணையை வாளி வைத்துஎடுத்தவர்கள் " வைகை அணையில் தெர்மோ கோல் வைத்து மூடியவர்கள் ? ? ?

Author — Karuppasamy Karuppasamy

Author

அங்கு முன்பு அமர்ந்திருக்கும் அந்தப் பத்திரிகையாளர்கள் அனைவரும் உண்மைக்குப் புறம்பான அவர்கள் இந்த பத்திரிக்கை அனைவரும் இவர்களும் போராட்டத்தின்போது சூடுபட்டு தான் சாவார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள் அனைவரும் அல்லது கார் விபத்து கார் லாரியில் அடிபட்டு சாவார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள் அனைவரும் இவர்கள்தான் இந்த உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைத்து அவர்கள் 100% இந்த பத்திரிக்கையாளர்களுக்கு தான் சாவு கண் முன்னே வந்து போகும் சாகும் போது இப்படித்தான் செய்தோம் என்று தெரிந்து கொண்டுதான் இந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் சாவார்கள் அந்த குழந்தையை மூடி மறைத்த உங்களுக்கும் இந்த சாவில் சாபம் இருக்கிறது அந்த ஆத்மா சாந்தி அடையுமா பத்திரிகையாளர்களே

Author — Ram ராம் தமிழ்

Author

எல்லாத்துலயும் அரசியல் பண்ணாதிக்க ரெம்ப கேவலமா இருக்கு. அந்த குழந்தையா கொல்றதால யாருக்கு என்ன லாபம் இருக்கு.

Author — Ravi Kumar

Author

ஜெ மருத்துவமனையில் வைத்து செய்த நாடகம் இதிலும் அரங்கேறியது கைதேர்ந்த அடிமைகள்

Author — pedwin selvaraj

Author

ப்பா... இதுக்கு பேரு தான் செருப்படி... செம்ம

Author — swetha AS

Author

ஓய்வு பெற்ற நீதிபதி.... விசாரணை கமிஷன்... நடத்துங்கடா.

Author — vasittan vimarsagan