Загрузка...

ஒரு நிமிடத்தில் தட்டி தூக்கிருபேன் ! இப்போ எல்லாம் போச்சு

  • 🎬 Video
  • ℹ️ Description
ஒரு நிமிடத்தில் தட்டி தூக்கிருபேன் ! இப்போ எல்லாம் போச்சு

Download — ஒரு நிமிடத்தில் தட்டி தூக்கிருபேன் ! இப்போ எல்லாம் போச்சு

Download video
💬 Comments on the video
Author

👌👌நண்பா....நானும் design ready பண்ணிட்டே இருக்கேன்..பக்கா safe ah இருக்கும்...design ready ஆனதும் .small size ல செய்து அதன் working சரியாக உள்ளதா என்பதை சோதித்துவிட்டு...பெரிய அளவில் செய்து..அதை நேரடியாக ஒரு 4inch and 10 feet க்கு துளை போட்டு அதில் ஒரு குழந்தை பொம்மையை வைத்து சோதிக்க போறேன்....அது என் operate க்கு தகுந்தவாறு வேலை செய்து safty ஆக அந்த பொம்மையை வெளியே எடுத்தால் அந்த கருவிக்கு அப்பொழுது "SURJITH-UG-LANDER🇮🇳" என பெயர்சூட்டுவேன்.. UG என்றால் "Under Ground" ❣️ ...keep support me

Author — VIDEO DESIGNER

Author

சுஜித்
நீ உன் உயிரை விட்டு செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்க காரணமாக இருந்தவன்டா நீ. உனக்கு ஒரு பெரியசல்யூட் செல்லம்.

Author — siddharth kalyani

Author

இனி இந்த கருவிகளை use
பண்ண வாய்ப்பே இல்லாத
நிலைவரவேண்டும்.

Author — Jeyapal S

Author

எங்கயாவது ஆழ் துளை கிணறு இருந்தால் ஒரு பொம்மை யை வைத்து சரி பார்க்கவும்

Author — R M

Author

சுஜித் .
நீ உன் உயிரை விட்டு செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்க காரணமாக இருந்தவன்டா நீ. உனக்கு ஒரு பெரியசல்யூட் செல்லம்.

Author — Christu Raj

Author

இந்த மாரி புதிய கண்டுபிடிப்பு செய்வோருக்கு ஒரு Exhibition மாரி வைத்து அதில் ஒன்றை தேர்வு செய்து சன்மானம் வழங்கி வூக்குவிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு எனது கோரிக்கையை வைக்கிறேன்

Author — krish kishore

Author

அருமையான கண்டுபிடிப்பு, உங்கள் வம்சமே நல்லா இருக்கும், வாழ்த்துக்கள் நண்பா
👏👏👏👏🙏

Author — vasanth rajan

Author

சுஜித் பேதமில்லா மனிதத்தின் இனிய முகத்தை உலகுக்கு காட்டிவிட்டு மனிதத்தின் அடையாளமாய் வாழ்கிறான்...

Author — Vetri Nilavan

Author

ஆழ் துளையை ஒரு ஆள் உயரத்துக்கு மேலே பைப் பொருத்தி சரியான மூடி யுடன்் கூடிய மூடியை இறுக்கமாக மூடி பூட்டு போடனும் இதை விதி முறை ஆக்கி விபத்தை தடுக்கனும்.
இதை அரசு சட்டமாக்கி கவனிக்கவும்.
தவறுபவர்களை சிறை தண்டனை தந்து திருந்தும்படி தண்டித்தே ஆகனும்.
இனிமேலும் இப்படி பட்ட விபத்து நடக்க வே கூடாது.

Author — Kannan Kannan

Author

Left child abandoned in the presence of all, tells all brand image of IIT, ANNA UNIVERSITY ARE WAST

Author — discourse by sbm suresh

Author

super nanba...Ungaloda Invention kandippa Successful ah varanum.👍👍👍👍👍👍👍👏👏👏👏👏

Author — Vasanth Mgi

Author

இதெல்லாம் ஆர்வகோளாரு ஒரு மெழுகு போம்மைய சேதாரமில்லாமல் தூக்க மாதிரிபயிச்சி செய்துகாட்டசொல் ஓட்டை _பாயின்ட் நிறையிறுக்கிறது..

Author — malik basha

Author

உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி நண்பா.முதலில் ஆழ்துளை கிணறத்துல குழந்தைகள் விழாமல் பார்த்துக் கொள்வோம்.எதையும் வரும் முன் காப்போம்.

Author — PALANIYAMMAL

Author

R.I.P sujith😢
manikandan design possibilities romba kammi.I'm a M.Tech in mechanical engineering.

Author — Abu thahir

Author

Atleast let him proceed with his ideas. So that in future no more borewell death

Author — Meenakshi Y

Author

You should be now appointed as a Director of chandryan mars mission.

Author — moses nathan

Author

திறமையா நபர்களை இந்த சமூகம் என்றும் அங்கீகரிப்பது இல்லை

Author — deva slr

Author

உயிர் போன பிறகு பெருமையமாக பேசி என்ன பிரியேஜனம் . காப்பாற்றியிருந்தால். பாராட்டலாம்

Author — Mat Creation

Author

Ithelam engineers ku evlo kevalam teriuma

Author — saravanaraj m

Author

என்னமட்டும் விட்டுஇருந்தா ஒன்றும் இல்லாமல் மயிர் புடுங்கி இருபேன் என்று மணிகண்டன் கூறுகின்றாரோ
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதங்கடா உங்கள் வேலையை பாருங்கடா நாய்களே

Author — Palanisamy D