Loading...

சுஜித் அப்பாவை முதல்ல ARREST பண்ணனும் | Rescue-ல Students Experiment பண்ணியிருக்காங்க | Murali

  • 🎬 Video
  • ℹ️ Description
சுஜித் அப்பாவை முதல்ல ARREST பண்ணனும் | Rescue-ல Students Experiment பண்ணியிருக்காங்க | Murali

Stay tuned to SouthScope for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.

Download — சுஜித் அப்பாவை முதல்ல ARREST பண்ணனும் | Rescue-ல Students Experiment பண்ணியிருக்காங்க | Murali

Download video
💬 Comments on the video
Author

ஐயா நாண்நினைத்ததை நீங்கள் உண்மைய உரக்க சொண்ணீர்கள்.குற்றவாளிக்கு நண்கொடை, இதை ஆரம்பிச்சவண் திமுக காரண்

Author — Jaya ram

Author

குழியை மூடாமல் சிறுவன் மரணத்திற்கு காரணமான அவன் தந்தைக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட வேண்டும். வேறொருவர் நிலத்தில் இம் மாதிரி நிகழ்ந்திருந்தால், இதே தந்தை, அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு தண்டனையளிக்க கோரியிருப்பானல்லவா? தன் நிலத்தில் தன் குழந்தையை விபத்து ஏற்படுத்தி கொல்ல யார் இவனுக்கு உரிமையளித்தது? ஆகையால், தந்தையே முதல் குற்றவாளியாக பாவிக்கப்பட்டு தக்க தண்டனை வழங்கி நிறைவேற்றப்பட வேண்டும்.

Author — Balasingam Bala

Author

Kutram senjavangaluku parisu kuduthamari irukunu solradhu 100% correct....

Author — Aravind Austin

Author

சுஜித் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும்...காசு கொடுத்து உதவுறது சரியில்லை

Author — Best of Best

Author

உண்மை தான் சார் பெற்றோருக்கு கொடுத்த காசு சுஜித் பெயரால் உடல் நலன் பாதித்த ஏழை அனதை குழந்தை கலின் மருத்துவ கல்விக்கு பயன்படுத்தி இருக்களம் பெற்றோருக்கு கொடுத்தது வீன் இதில் முதல் தவறு இழத்தவறே பெற்றோர்தான் இது ஒரு வகையில் ஊக்கம் படுத்தும் செயல்

Author — Subha subha

Author

Sir yarru sir neenga?? Fantastic, very bold talk.. 100% True....Romba naal kazhichu social mediala budhisaali thanama Dhairiyama unmaiya pesara aala parkuren...Sabaash...👏👏👏👌👍👏👏👏

Author — Chandramouli Srinivasan

Author

Parents should feel ashamed to touch the money, they are the main responsibility for their child death

Author — Vaidevi Ravindran

Author

Super.தாங்கள் தான் உண்மையான கருத்தை கூறுகின்றீர்கள் நன்றி ஐயா நன்றி

Author — Palanisamy D

Author

Nice interview.. we need bold citizens like this.. his point of view is the best.. hope many people learn a lesson

Author — sunoj zac

Author

Absolutely...why was the relief amount given to the parents when the child’s death was caused because of their irresponsibility...its so wrong. FIR should be filed on the parents for neglience and causing the child’s death who was under their care. If this was in the united states parents will be charged for manslaughter and child neglience who is a minor

Author — Aaradhanaa Palani

Author

U r ryt sir..
Parents money vangi iruka koodathu.... kolandhai ku badil money, sari ah poiruchu....

Author — The Feast

Author

Super Sir. I pitty d child. But not his parents

Author — Priscilla Priyadarshini

Author

மோடி ஜீ இருக்கிற வரைக்கும் எக்க வளர்ச்சி... 🇮🇳 இந்தியா சுவாகா....

Author — Mohamed Ismail

Author

உண்மை சார் தவறு யாருடையது???? குழந்தயை கவனிக்க தெரியாத பெற்றோருக்கு எதற்கு பணம் சன்மானம்

Author — Kanmani Yammu

Author

Well said what you have said so far are reacting on it.... politicians, media's are very well taking an advantage....as like we don't know anything 😫

Author — pavithra palaniswamy

Author

Kevalamana 👿arasiyal ....super sir...👌

Author — Santhosh K

Author

eps and stalin sir, 2years old babe 40 lack . im 26 year old im ready to fall bore, i need 4crore once done payment i waiting

Author — samuel samuel johnson

Author

Exactly my point!! Legally case should be filed on the parents.. we are being led by dumb people!! Don’t know where our country is going!!

Author — Shoumiya Virgin

Author

Genius, finally someone has brain. Sir, they paid the parents to keep their mouth shut and not going against them plus giving money ( for boys) is very normal.

Author — Hish The Girl

Author

மீடியாக்காரன பிடிச்சு காயடிச்சு விடுங்கடா..நாட்டுல பாதி பிரச்சனை தீர்ந்துடும்..

Author — SELVA KUMAR