80 மணி நேர போராட்டம் வீண்! Sorry Sujith | Sujith

  • 🎬 Video
  • ℹ️ Description
#Nakkheeran #SorrySujith
Surjith, who fell into the 600-feet borewell while playing near his house at Nadukattupatti on Friday evening, was initially stuck at a depth of 35 feet, but drifted further to over 90 feet with efforts to rescue him.

Subscribe to Nakkheeran TV
Social media links


About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Download — 80 மணி நேர போராட்டம் வீண்! Sorry Sujith | Sujith

Download video
💬 Comments on the video
Author

ரிக் இயந்திரத்தை வைத்து ஓட்டை போடுவதை மட்டுமே காட்டுவீங்க.
குழந்தையை மேல தூக்குவதை மட்டும், நாலு பக்கமும் மறைவை ஏற்படுத்தி, யாருக்கும் தெரியாத படி என்னடா பித்தலாட்டம் பண்ணுறீங்க.

Author — கா ளி

Author

குழிக்குள்ள இருந்தவன எடுத்து திரும்ப குழிக்குள்யே வெச்சுட்டோம். இது தான் நம்ம டிஜிட்டல் இந்தியா சாதனை.

Author — M MURALIKRISHNA

Author

அது அந்த குழந்தைதானு எப்படி நம்பறது? எதோ தவறாகப்படுது

Author — இயேசு நேசன்

Author

குழந்தையை மீட்டதுல சந்தேகம் இருக்கு எந்த பக்கம் மீட்டாங்க ன்னு காட்ட மாட்ரெங்க ஏமாத்து வேலை மாதிரி தெரியுதே

Author — imran ak

Author

குழந்தை சுஜித்தின் உடல் எப்படி மீட்க பட்டது என்பது குறித்தும், எதன் காரணமாக குழந்தை இறந்தது, எத்தனை மணிக்கு இறந்தது என்பது குறித்தும் தமிழக மக்களுக்கு அரசு கண்டிப்பாக தெரிய படுத்த வேண்டும். உண்மை தகவல் வெளி வராவிட்டால் நீதி மன்றம் தலையிட வேண்டும்.தற்போது வந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கின்ற பொழுது குழந்தையின் முழு உடல் எடுக்க படவில்லை என்பதும் சில பாகங்கள் மட்டும் எடுக்க பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
2 நாட்கள் கழித்து 88 அடி வரை குழந்தை சென்ற பிறகு குழந்தையின் கைகளை air lock செய்து பிடித்து வைத்த பணியாளர்கள் குழந்தை சுஜித் 28 அடியில் எளிதாக மீட்கும் நிலையில் இருந்த போது ஏன் airlock செய்ய வில்லை ???? 28 அடியில் airlock செய்திருந்திருந்தால் குழந்தை 88 அடிக்கு சென்றிருக்காது குழந்தையையும் எளிதாக மீட்டிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

Author — பாலா

Author

பெற்ற தாயிடம் இருந்து பூமி தாய் உன்னை அணைத்து கொண்டால்.
உன் கண்கள் மூடி அறியாமை கண்களை திறந்தாய் .💐🙏😢

Author — GURU

Author

அருமையான நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு இனி எழுதப்படும்,

Author — Meenachi Sundaram

Author

எந்த குழியன் வழியே குழந்தை மீட்கப்பட்டது????

Author — Mohamed Farook

Author

என் செல்லமே இந்த நரகத்தை விட்டு போய்வா😪😪😪

Author — Xraja Punniyamoorthy

Author

Nakkeeran sir unmayilae kulandaya eduthagala nu dbt ah eruku Died nu ipdi panitagalo nu thonuthu sir..

Author — Divya Narasimhan

Author

தனி மனித ஒழுக்கம் வராதவரை இது தொடரும்.
அடுத்த நிகழ்வு நம்மில் யாருக்கோ எங்கோ???
😢😢😢

Author — M Balasubramanian

Author

துர்நாற்றம் வீசியிருந்தால் எல்லோரும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் ஏன் யாரும் ‌முகத்தை மூடவில்லை அது சுஜித் தின் உடல் இல்லை

Author — Benisha Benisha

Author

andhe blue cover la kozandhai ilanu thonudhu endhe muraila veliye eduthinga yen camara la shoot panala. efhume nambumpadiya ila

Author — lalith luckshan

Author

இதுக்கும்மேல நேரம் செலவழிக்க முடியாதுனு கவர்மென்ட் எதோ பித்தலாட்டம் பண்ண மாதிரியே தோணுது,

Author — இயேசு நேசன்

Author

Rip little champ. You have sacrificed your life to teach a lesson on negligence 😢😢😢

Author — Sunil Kumar

Author

Ippo mattum eppadi ivalo fast a veliye yeduthanga

Author — bumble bee

Author

என் மனது தாங்க முடியாமல் வலியும் வேதனை யும் தருகிறது.

Author — Mahalaksmi Raja

Author

Doubt ah iruku pls we need to know truth

Author — Hema Mono

Author

avan ulla vilundhu aludha satham
aprom avan amma alugadha saamy amma unna seththa nerathula velila thookidran nu sonna varthaigal thaan thirumba thirumba mind ku varudhu😭

Author — Inky pinky

Author

Collector ku குடை பிடிக்க தெரியாதா...இதுக்கு ஒரு ஆளு, அவருக்கு ஒரு சம்பளம்....இதனால தான்டா நம்ம நாட்டுல அறிவு பூர்வமான எந்த கண்டுபிடிப்பும் நடக மாட்ங்குது....அதிகாரம் தான் இங்க...

Author — Pras